Posted inEconomy
ஜூன் 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மைக்கேல் கலெக்கி – முனைவர் பு. அன்பழகன்
மைக்கேல் கலெக்கி (Michal Kalecki) ஜூன் 22, 1899இல் பிறந்து ஏப்ரல் 18, 1970இல் மறைந்த போலந்து நாட்டினைச் சார்ந்த மார்க்சிய பொருளாதார அறிஞர் ஆவர். கலெக்கி புகழ்பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் வார்சா…
