Posted inPoetry
கவிதை: மிச்சம் – இரா. கலையரசி
சட்டியை இறுக்கி பிடித்தபடி காதலை சொல்லிக் கொண்டிருந்தது மதியம் வச்ச சோறு. பருக்கைகள் பலவாறாய் சிதறி கிடக்கிறது. வெள்ளை கொக்கு வேண்டி நின்றதாய், யாரையோ? வேண்டி காத்திருக்கிறது சோறு. கரண்டிக்கு இசைந்து, ஒரு பாகத்தை வெட்டி எடுத்தேன். தேய்ந்து போன நிலவாய்…
