மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

                              2020ஆரம்பத்தில் வெளியிட இருந்த தெலுங்கு திரைப்படம், கொரோனாவினால் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் விடியோ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வினோத் அனந்தோஜூ இயக்கியுள்ளார். அருமையான கருத்துகளும் இனிமையும் கொண்ட  ஐந்து பாடல்கள் ஸ்வீகர் அகஸ்தி எழுதி  ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார். ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா…