Posted inArticle
புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}
புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான குரூரமான இந்திய சமூகத்தின் அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது "இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைக்கன்றி வெளியில் நடமாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது" -…





