Posted inBook Review
Mikael Krogerus & Roman Tschappeler எழுதிய “The Decision Book” – நூல் அறிமுகம்
வரவிருக்கும் செழிப்பான புத்தாண்டில் நாம் எடுக்கும் தீர்மானங்களும், முடிவுகளும் நமது குறிக்கோளையும் இலக்கையும் வெகு இலகுவாகவும், சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைப்பதற்கும், சவாலான முடிவுகளை எளிய thinking models மூலம் தெளிவாக புரிய வைப்பதோடு மட்டுமல்லாமல், Theory அதிகமில்லாமல், நேரடியாக பயன்படுத்தக்கூடிய techniques…
