Posted inArticle
கேரளா: கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)
கேரளா புதிய பண்ணை சட்டங்களால் வேறு சில மாநிலங்களைப் போல பாதிக்கப்படாமல் போகலாம், ஆனால் அந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் அது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே மாற்று முயற்சிகளின் பரவலாக்கப்பட்ட மாதிரியை அரசு வகுத்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து ஆர். கிருஷ்ணகுமார் கடந்த…