மினாபொலிஸ், கொரானாவைரஸ் ஆகியவையும் நெருக்கடியைப் பார்க்கத் தவறிய டிரம்ப்பின் தோல்வியும் -ஜெலானி காப் (தமிழில்: ச.வீரமணி)

மினாபொலிஸ், கொரானாவைரஸ் ஆகியவையும் நெருக்கடியைப் பார்க்கத் தவறிய டிரம்ப்பின் தோல்வியும் -ஜெலானி காப் (தமிழில்: ச.வீரமணி)

(கொரானாவைரஸ் தொற்று நெருக்கடி போன்றே, ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தைத் தொடர்ந்து கலவரங்கள் வெடித்ததற்கு, டிரம்ப் நிர்வாகத்தின்  வெளியே தெரியாத நிலையில் உள்ள துரோக நடவடிக்கைகள் மட்டுமல்ல, சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட தோல்வியும் காரணங்களாகும்.) அமெரிக்கா மீண்டும் எரிந்துகொண்டிருக்கிறது.…