நூல் அறிமுகம்: இனிமேலாவது பேசுவோமா…?? – S.மோசஸ் பிரபு TNSF

நூல் அறிமுகம்: இனிமேலாவது பேசுவோமா…?? – S.மோசஸ் பிரபு TNSF

சில நாட்களுக்கு முன்பு கூட கிள்ளியூர் மீனவர்கள் தொழிலுக்கு போய் திரும்பவில்லை அரசுகள் வழக்கம்போல் மெத்தனமாகவே இருக்கிறது மீனவர்களின் பிரச்சனைக்கு இன்னமும் முழு தீர்வை நோக்கி மத்திய அரசும் மாநில அரசும் செல்லவில்லை இதை சுட்டிக்காட்டும் விதமாக  "மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்"…