விக்னேஷ் எழுதிய “மின்மினி ஹைக்கூ...!” புத்தகம் | M Vignesh's Minmini Haiku Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிஞர் விக்னேஷ் எழுதிய “மின்மினி ஹைக்கூ…!” – நூல் அறிமுகம்

என் வாசிப்பு திசையை சற்றே திருப்பி, கவிதை நூல்களை தேடிச் சென்ற பொழுது என் வலை வீச்சில் அகப்பட்டது அழகிய, சின்னஞ்சிறு, வண்ணமயமான, மீன்களை போல, என் மனதில் துள்ளித் திரிய பிடிப்பட்டது, இந்த ஹைக்கூ புத்தகம்.. சிறு துளி மழையில்…