Posted inBook Review
மறைமலை இலக்குவனார் எழுதிய “செயற்கை நுண்ணறிவு” – நூல் அறிமுகம்
ஓய்வுபெற்ற ஒரு தமிழ் பேராசிரியர் இந்த வயதில் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி தமிழில் அறிமுகம் செய்திருப்பது என்பது ஒரு தனிச்சிறப்பு. அதுவும் புதியதாக வந்தவுடனே தமிழில் எழுதப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்கிற இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கி…
