Minnarpozhuthukal

நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ‘மின்னற்பொழுதுகள்’ – பாவண்ணன்

அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும் பாவண்ணன் அசையும்போது தோணி அசையாதபோதே தீவு தோணிக்கும் தீவுக்குமிடையே மின்னற்பொழுதே தூரம் இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர்…

Read More