Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நிவேதிதா லூயிஸ் எழுதிய “விசில்” தன்வரலாற்றுப் புனைவு நாவல் – நூல் அறிமுகம்
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தக அறிமுகப் போட்டிக்கான விளம்பரத்தைப் பார்த்து நான் வாசித்து அறிமுகம் செய்யவிருக்கும் புத்தகம் “விசில்” தன்வரலாற்றுப் புனைவு நாவல். 49 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான விசில் என்ற இந்த புத்தகத்தை, எழுத்தாளரும், சமூகப் பெண்ணிய…
