Posted inPoetry
கைபேசி – கவிதை
கைபேசி - கவிதை எந்த அழைப்பும் இல்லை பதற்றம் மட்டும் இருந்தது கைய்யில் இருந்த விரலைக் காணவில்லை ரசிக்கவும் வெறுக்கவும் செய்திகள் இல்லை இனிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இல்லை அம்மாவுடன் அளவளாவினேன் மகிழ்ச்சியில் அம்மா, குழந்தைகளுடன் விளையாடினேன், நண்பர்களோடு உடனே…