Macaulay - modern educational polic |நவீன கல்விக் கொள்கையை - மெக்காலே

நவீன கல்விக் கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன? – நூலறிமுகம்

இந்திய கல்விமுறை குறித்து பருந்து பார்வையில் புரிதலும் அதனுடைய பரிமாணங்களை புரிந்து கொண்டு இந்திய சமூகத்தை மேம்படுத்து நோக்கி கல்வி படிநிலைப் பண்பாட்டு தேங்கிக் கிடந்தது எல்லோருக்குமாக மாற்றுவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் நுண்ணறிவும் சிறப்பாக அவருடைய இந்த அறிக்கை காட்டுகிறது.…