நவீன யோகா- அறிவியல் சார்ந்ததா..? – சஹஸ்

நவீன யோகா- அறிவியல் சார்ந்ததா..? – சஹஸ்

தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் யோகா நடைமுறைப்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் நலம் பயக்கக் கூடியது என்ற பொதுக்கருத்தும் வலுப்பெற்றுள்ளது.யோகாவை ஒரு மதம் சார்ந்த நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியதில்லை. அது இந்தியத் துணைக் கண்டத்தின் பாரம்பரியம்…