Posted inBook Review
ம.மு.அரங்கசுவாமி எழுதிய “பணமதிப்பழிப்பு நாடும் நடப்பும்” – நூலறிமுகம்
"அவலை நினைத்து உரலை இடித்த கதை" இச்சிறுநூல் நவம்பர் 8 2016 அன்று இந்தியப் பிரதமர் அறிவித்த ரூபாய் 500,ரூபாய் 1000 நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்பட்ட செய்தியையும், அதன் தொடர் நிகழ்வுகளான மக்களின் துயர்கள் ஆகியவை குறித்து மட்டும் விளக்கவில்லை. காகிதப்…