Posted inArticle
ஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகலாய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு
ஒரு காலத்தில் நரேந்திரா என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் ஹிந்து மத நம்பிக்கையின் புனித ஆலயமாக இருந்து வந்த மிகப்பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரை மற்றும் அந்த மாபெரும் ஆலயத்தின் பாதுகாவலர் என்பது போன்ற காரணங்களினால்…
