Posted inBook Review
கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “மொகாபாத் மர்மம்” இளையோர் நாவல் – நூல் அறிமுகம்
“மொகாபாத் மர்மம்” இளையோர் நாவல் – நூல் அறிமுகம் “இளையோருக்கான கதைகள் வாழ்க்கையை புரிய வைக்கும் விதைகள்” கொ.மா. கோ இளங்கோ எழுதிய "மொகாபாத் மர்மம்" ஒரு விறுவிறுப்பான அறிவியல் புனைவு (Science Fiction) மற்றும் துப்பறியும் நாவலாகும். தமிழில் அறிவியல்…
