வட கனடாவின் உறை படிம ஓநாய்க்குட்டி (ஐஸ் மம்மி) – பேராசிரியர். சோ.மோகனா

வட கனடாவின் உறை படிம ஓநாய்க்குட்டி (ஐஸ் மம்மி) – பேராசிரியர். சோ.மோகனா

கனடாவின் வடக்குப் பகுதியில் யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு,.உறைந்த மண்ணின் சுவரில் தண்ணீர் வெடித்தபோது, ​​ஒரு தங்கச் சுரங்கத் தொழிலாளி ஒரு அசாதாரண கண்டுபிடிப்பைக் கண்டார். அதுதான் 57,000 ஆண்டுகளாக நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு, பதனப்பட்டு உறைபனியில் புதைந்து…
கொரோனா பெருந்தொற்றின் சமூகத் தனிமையும், மிகை அழுத்தமும் – பேரா.மோகனா சோமசுந்தரம்

கொரோனா பெருந்தொற்றின் சமூகத் தனிமையும், மிகை அழுத்தமும் – பேரா.மோகனா சோமசுந்தரம்

COVID-19 பெருந்தொற்றின்போது உருவாக்கப்பட்டுள்ள சமூக தனிமை என்பது மிகை இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள விஷயம், ஐரோப்பிய இதயவியல் சங்கம் நடத்திய ஒரு ஆய்வின்போது தெரிய வந்துள்ளது. இதனை  2020, நவம்பர் 19ம் நாள் வெளியிட்டுள்ளனர்.  COVID-19 தொற்றுநயின்போது  அரசு அறிவித்த ஊரடங்கு…
விஞ்ஞானி நிக்கோலஸ் கல்பெபேர் (Nicholas Culpeper) – பேரா.மோகனா சோமசுந்தரம்

விஞ்ஞானி நிக்கோலஸ் கல்பெபேர் (Nicholas Culpeper) – பேரா.மோகனா சோமசுந்தரம்

ஆங்கிலேய புரட்சிக் காலத்தில், 17 ம் நூற்றாண்டில், பேசுபொருளாக இருந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் நிக்கோலஸ் கல்பெபேர்(Nicholas Culpeper (பிறப்பு உத்தேசமாக, 18 அக்டோபர் 1616 –இறப்பு :ஸ்பிடல்பீல்டு  ,லண்டன்,10 ஜனவரி  1654)) ஆங்கிலேய விஞ்ஞானியான நிக்கோலஸ் கல்பெபேர்(  Nicholas Culpeper) மற்றவர் களிலிருந்து …
பெண்களின் கருக்கால வைட்டமின் Dயும், குழந்தையின் IQ வும் – மோகனா சோமசுந்தரம்

பெண்களின் கருக்கால வைட்டமின் Dயும், குழந்தையின் IQ வும் – மோகனா சோமசுந்தரம்

  பெண்களின் கருவுற்ற காலத்தில் உள்ள வைட்டமின் D அளவும் அவளது குழந்தையின் IQ உடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல் உண்மை, நவம்பர் 2, 2020, அன்று Nuitrition பத்திரிகையில் சியாட்டில் குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. கருவுற்ற காலத்தில்…
நேர்மறை உணர்வுகளும்.. நினைவுத்திறனும்.. – மோகனா சோமசுந்தரம்

நேர்மறை உணர்வுகளும்.. நினைவுத்திறனும்.. – மோகனா சோமசுந்தரம்

வயசான எல்லாம் மறந்து போவுதுன்னு புலம்புவது சகஜம். ஆனால் தொடர்ந்து வாசிப்பு இருந்தால் மறதி குறைகிறது என்று அறிவியல் ஒரு பக்கம் சொல்கிறது. இன்னொரு பக்கம் இன்றைக்கு ஒரு புதிய ஆய்வினை அறிவியல் வெளியிட்டுள்ளது.  என்ன தெரியுமா? நமக்கு சில தகவல்களை…
அணுக்கரு பிளவை சாத்தியப்படுத்திய பெண் இயற்பியலாளர் லைஸ் மைட்னர்…!

அணுக்கரு பிளவை சாத்தியப்படுத்திய பெண் இயற்பியலாளர் லைஸ் மைட்னர்…!

அன்பின் நண்பர்களே.. அணுவைப் பிளக்க முடியாது என டால்டன் சொன்னார். இது டால்டனின் அணுக்கொள்கை என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1945ல் அனுவைப்பிளக்க முடியும் என்று கண்டுபிடித்தனர். இது அணுக்கரு பிளவு (Atomic Fission) எனப்படுகிறது. ஒரு அணுவை எவ்வாறு பிரிப்பது என்பதைக்…