Posted inWeb Series
இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி
தொடர்- 22 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி (Manjula Reddy) பாக்டீரியாவின் செல் சுவர் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள முக்கிய ஹைட்ரோலைடிக் நொதிகளை கண்டுபிடித்து உலகமெங்கும் பேசப்பட்டவர் தான் இந்திய விஞ்ஞானி…