Posted inArticle
இந்தியப் பிரதமரின் பணத் தொழிற்சாலையான கொரோனா! – அறிவுக்கடல் (இங்கிலாந்தின் க்ரிட்டிக் இதழிலிருந்து)
கோவிட்-19 தாக்குதல் என்பது, ஒரு நோய் என்பதைவிட, வாராது வந்த மாமணியான வாய்ப்பாகவே நரேந்திர மோடிக்கு அமைந்துவிட்டது. வரலாற்றின் மிகப்பெரிய 'லாக்-டவுண்' என்று வருணிக்கப்பட்ட ஊரடங்கை மார்ச் 24 அன்று அறிவிப்பதற்குமுன், இந்தியாவின் மதச்சார்பின்மையின்மீது, குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில்,…
