நூல் அறிமுகம்: மம்முட்டியின் “காழ்ச்சப்பாடு” தமிழில் “மூன்றாம் பிறை” – வே.சங்கர்

நூல் அறிமுகம்: மம்முட்டியின் “காழ்ச்சப்பாடு” தமிழில் “மூன்றாம் பிறை” – வே.சங்கர்

  இயல்பாகவே பிரபலங்களின் புத்தகங்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.  அதுவும் சினிமா நடிகர் எழுதிய புத்தகம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படியான ஒரு புத்தகம்தான் மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வாழ்பனுபவங்களை விவரிக்கும் இப்புத்தகம். ”மூன்றாம் பிறையில்தான் நல்ல…