Posted inUncategorized
நூல் அறிமுகம்: மூன்றாம் உலகப்போர் – செ. தமிழ்ராஜ்
மதுரை நேதாஜி சிலையின் பின்புறமுள்ள இரண்டு சந்துகளில் பழைய புத்தகக்கடைகள் சில இருக்கின்றன.கிழிந்து தொங்கும் தங்கள் ஜீவனத்தை நடத்த மழையிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டு விற்பனையை நடத்திக்கொண்டிருப்பார்கள். மாதமொருமுறை புத்தகங்களை மேய்ந்து வரப்போவதுண்டு. சில…
