Posted inBook Review
மூன்று காதல் கதைகள் – இவான் துர்கேனிவ் (தமிழில் பூ சோமசுந்தரம்) | மதிப்புரை கருப்பு அன்பரசன்
”காதல்" இந்த ஓருணர்ச்சியின் முன், மானுட வாழ்க்கையின் எல்லாமும் கட்டுடைத்து, வளைந்து, நெளிந்து எவரும் அறியாவண்ணம் வேர்விட்டு வாசமொழுகிடும், உவகை பொங்கும் மர்மம் நிறைந்த ரகசியங்கள் பல அடங்கிய ஒன்று. சிதைத்தெறிய முடியா வலுகொண்டக் கரும்பாறையில், கொத்தாக மலந்திருக்கும் வனப்பொழுகும் காட்டுப்பூவின்…