Posted inArticle
கட்டுரை: பகத்சிங்கின் அறச்சீற்றம் – ஆர்.ரமணன்
பகத்சிங்கின் அறச்சீற்றம் இலக்கியம் சமுதாயத்தை பிரதிபலிக்கிறது. வெறும் கண்ணாடி போல் அல்ல. பல பிம்பங்களையும் அதில் பார்க்க முடிகிறது. சில மாய பிம்பங்கள்; சில கூட்டி குறைத்து காட்டுபவை. அதை படைக்கும் இலக்கியவாதிகளுக்கும் அந்த சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியுடன் சார்பு…
