"The Children's Train (2024)" திரை விமர்சனம் - ✍🏻 மோசஸ் பிரபு | The Children's Train (2024) Movie Review in Tamil | www.bookday.in

“The Children’s Train (2024)” திரை விமர்சனம் – ✍🏻 மோசஸ் பிரபு

"The Children's Train (2024)" திரை விமர்சனம் 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் நகரத்தில் “அமெரிகா” என்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் நிகழ்ச்சிக்கு பலரும் கூட்டமாய் செல்கின்றனர் அந்த இசைக்கலைஞனும் நடந்த படி தன் அறைக்குள் நுழைகிறார். அந்நேரத்தில் தொலைபேசியில் ஒரு…
இந்தியாவுக்கு உணவளித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி…! - மான்டேக்சிங் அலுவாலியா | மோசஸ் பிரபு | எம்.எஸ்.சுவாமிநாதன் (M.S.Swaminathan) - www.bookday.in

இந்தியாவுக்கு உணவளித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி…! – மான்டேக்சிங் அலுவாலியா (தமிழில்: மோசஸ் பிரபு)

இந்தியாவுக்கு உணவளித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி…! - மான்டேக்சிங் அலுவாலியா தமிழில்.மோசஸ் பிரபு இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம் (VIKSIT BHARATH-2047) என்ற விருப்பம் உண்மையில் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு முக்கியமாக இந்தியாவின் அறிவியல் திறனில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அவசியமாகும், குறிப்பாக புதிய…
தனியார் போக்குவரத்து விமானங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….! (Private Jet transport planes emit more carbon emissions)

தனியார் போக்குவரத்து விமானங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….!

தனியார் போக்குவரத்து விமானங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….! - மோனிகா மொண்டல் தமிழில்:மோசஸ் பிரபு விமானப் போக்குவரத்துத் துறையினை மட்டும் ஒரு தனி நாடாக கருதினால், அது பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். கார்பன்…
சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய ஷியாம் பெனகல்

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய ஷியாம் பெனகல்   ஷியாம் பெனகல் மறைவையொட்டி ப்ரன்ட்லைன் இணையத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை தழுவி எழுதப்பட்டது தமிழில்:மோசஸ் பிரபு ஷியாம் பெனகல் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான பங்களிப்புகளை செய்தவர் 1970கள் மற்றும்…
அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent progressive diabetes?) type1 and type2 Diabetes - https://bookday.in/

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது?

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? -டாக்டர் வி. மோகன் தமிழில்:மோசஸ் பிரபு “வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தால், நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் இல்லாத இந்தியா சாத்தியமாகும்” 1970 ஆம் ஆண்டுகள் வரை, நீரிழிவு நோய் இந்தியாவில் தற்போது பரவியிருக்கும் எண்ணிக்கையோடு…
ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் | Scientists working to detect cancer using sound waves

ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்

ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் - ஜோயல் பி. ஜோசப் தமிழில்: மோசஸ் பிரபு புற்று நோய்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  இந்த முறையில் அல்ட்ராசவுண்ட் (மீயொளி) பயன்படுத்தி நமது உடலின் திசுக்களில்…
வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும் - Biochemical problems that lead to weight loss by Vinesh Phogat - https://bookday.in/

`வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும்…!

`வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும்…! 28-8-24 ஆங்கில இந்து பத்திரிக்கையில் சயந்தன் தத்தா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை ஆகஸ்ட்-7 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவரும் ஒலிம்பிக்…
இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் (Corporatisation) வருவதற்கான அறிகுறிகள் - https://bookday.in/

இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் (Corporatisation) வருவதற்கான அறிகுறிகள்

இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் (Corporatisation) வருவதற்கான அறிகுறிகள் திரு.சி.பி.ராஜேந்திரன் அவர்கள் 14-8-24 ஆங்கில இந்து நாளிதழலில் எழுதிய கட்டுரை சி.பி.ராஜேந்திரன் தமிழில்: மோசஸ் பிரபு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இந்திய அறிவியல்…
நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் கணித மேதை ராமானுஜன் – மோசஸ் பிரபு

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் கணித மேதை ராமானுஜன் – மோசஸ் பிரபு




எழுத்தாளர் ரகமி தினமணியில் எழுதிய தொடர் கட்டுரையை தொகுத்து தான்  கணித மேதை ராமானுஜன்  புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ள சில பிழைகளை அறிவியல் இயக்க முன்னோடி T.V. Venkateswaran அவர்கள் திருத்தியிருக்கிறார். ராமானுஜத்தை ஏதோ அதி அற்புதமான மனிதர் என்று கூறும் சில பில்டப் செய்திகளை மறுத்து ராமானுஜத்தின் பிழைகளையும் குறிப்பிட்டு அவரின் அபார கணித திறமையையும் உழைப்பையும் அங்கீகரித்து தொகுக்ககப்பட்டுள்ளது இப்புத்தகம்.

ராமானுஜத்தின் பிறந்தநாளில் அவரின் பெருமையை பேசும் நாம் இன்றும் நமது சமூகத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி பணம் படைத்தவருக்கு ஒரு கல்வி என கல்வி நிலையிலேயே வித்தியாசம் காட்டும் அவலத்தை நாம் நினைவு கூறுவோமா..? ராமானுஜம் போலவே கணித திறமை புதைந்து ஆனால் சமூக முதல் (Social Capital) இன்றி பிறந்த எவ்வளவு ராமானுசன்கள் வெளிவராமல் சேற்றிலே புதைந்து விட்டனர் என வருந்துவோமா..?

வறுமையில் இருந்து வளமை என்ற கதை கூறும் போது இது குறித்து சற்றே சிந்திப்போமா அனைவருக்கும் சமமான கல்வி இலவச கல்வி அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது அல்லவா ராமானுஜம் வாழ்வில் நாம் இன்று கற்க வேண்டிய பாடம் என்று த.வி. வெங்கடேஷ்வரன் குறிப்பிடுகிறார்.

ராமானுஜத்தின் கணிதக் கல்வி எதுவும் கோவில் அல்லது வேதத்திலிருந்து பெறப்படவில்லை நவீன கணிதத்தின் அறிமுகம் தான் அவரது கணித சிறப்பு

ராமானுசம் கடல் கடந்து போனால் தீட்டாகிவிடும் என தடுத்து நிறுத்த முயன்ற பிராமண பழமைவாதிகளின் தடையை வேறு வழியில்லாமல் மீறியதால் தான் ராமானுஜன் கணித மேதையாக மதிக்க காரணமானது.

மேற்கூறிய எழுத்துகள் வார்த்தைகள் அனைத்தும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது தான்.

இது தவிர்த்து ராமானுஜன் கவனம் செலுத்திய பகுதி என பேராசிரியர் சிவராமன் அவர்கள் குறிப்பிட்டதை பட்டியலிடுகிறேன்

1) எலிமெண்டரி மேத்தமேடிக்ஸ் 2)Number Therory

3)Infinite Series

4)Asymptotic Expansion & approximation

5) continued fraction

6)Q- Series

7)Theta Functions Modular Equations and

8)Elliptic Functions to alternative bases 9) Class invariants.

10)Integrals

11)Hyper Geometric functions

நூல் : கணித மேதை ராமானுஜன்
ஆசிரியர் : த.வி.வெங்கடேஸ்வரன்
விலை : ரூ.₹ 180/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

நன்றி:
மோசஸ் பிரபு
முகநூல் பதிவிலிருந்து