Posted inArticle
தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகின்ற புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கலாமா? – தேனி சுந்தர்
புதிய கல்விக் கொள்கையை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கும் சில ஆசிரியர் அமைப்புகள் குறிப்பிட்டு கூறுகின்ற ஒரு விசயம் இந்த புதிய கல்விக் கொள்கை தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் இதனை ஆதரிக்கிறோம் என்கின்றனர். உண்மையில் அவர்கள் இந்த கருத்தினை…
