அன்புச்செல்வி சுப்புராஜு எழுதி அன்பின் சங்கமம் பதிப்பகம் வெளியிட்டுள்ள மோதிரம் வரையும் நிலா (Mothiram Varaiyum Nila Haiku Book) புத்தகம் - https://bookday.in/

மோதிரம் வரையும் நிலா – நூல் அறிமுகம்

மோதிரம் வரையும் நிலா புத்தகத்திலிருந்து ஹைக்கூ கவிதைகள் வாசிக்கும் போது நமது கண்முன்னே காட்சிகள் விரிவடைய வேண்டும். மூன்று வரிகள் கொண்ட ஹைக்கூ கவிதைகள் இர்ண்டு காட்சிகளை நமக்கு தரும். ஒரு மனிதன் இரண்டு கண்கள் கொண்டு இருப்பது போல ஒவ்வொரு…