Posted inBook Review
பிரேம்சந்த் கதைகள் – தமிழில் ச.வீரமணி | மதிப்புரை ரமேஷ்
பிரேம்சந்தின் சில கதைகளை ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும், மனதினில் சில தாக்கங்க்களை ஏற்படுத்தியிருந்தாலும், நச்சென்று ஐந்து சிறுகதைகளை தந்துள்ள தோழர் ச.வீரமணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. முன்னுரையிலேயே எனக்குத் தெரியாத சில விஷயங்களைப் பதிவிட்டிருக்கிறார். பிரேம்சந்த் என்று அவர் பெயர்…
