Posted inPoetry
மொட்டை கொத்தனார்…..(கவிதை)
மொட்டை கொத்தனாரு.... என்னவோ அவர் இரம்ய அழகு வழுக்கைத் தலை கூர் மூக்கு வக்க நாடி .... என்னவோ, அன்னைக்கு அவர் ஒரு வசீகரம்.... குண்டு நூலும் அவரும் அத்தனை சொரூரம். சின்ன வயசில் பார்த்த கலை அம்சமே குண்டு…
