Posted inWeb Series
இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 91 கடந்த சில நாட்களில் எதிர்பாராத இரண்டு தருணங்களில் இசையில் வாழ்ந்து கண்ணீர் துளிர்த்தது மறக்க முடியாதது. முதலாவது, ஒரு புத்தக வெளியீட்டுக்குப் பின்னணியில் உழைத்த கலைஞர்களைப் பாராட்ட நிகழ்ந்த வித்தியாசமான சந்திப்பு. அதில் இசை பற்றிய ஆர்வம்…
