நூல் அறிமுகம்: “மௌனியின் மறுபக்கம்” – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: “மௌனியின் மறுபக்கம்” – பா. அசோக்குமார்

"மௌனியின் மறுபக்கம்" ஜே‌.வி. நாதன். "சிறுகதைத் திருமூலர்" என்று வியந்து புகழப்பெற்ற எழுத்தாளர் மெளனி அவர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். எழுத்தாளர் ஜே‌.வி.நாதனுக்கும் மெளனி அவர்களுக்குமிடையே இலக்கியம் கடந்த நட்புறவுத்தொடர்பு ரீதியாக மெளனி அவர்களால் கைபட எழுதப்பட்ட கடிதங்களும் இந்நூலில்…