Posted inCinema
திரைவிமர்சனம்:- பேரன்பும் பெருங்கோபமும் – இரா.தெ.முத்து
பேரன்பும் பெருங்கோபமும் நாயகனான விஜித்பச்சான் திரையில் தோன்றும் முதல்காட்சியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறது. 25 வயதான விஜித் திரையில் 45 வயது தோற்றத்துடன் அடர்தாடி,புட்டிக் கண்ணாடி உடன் தோன்றுவது ஏன்?எதற்காக? என்பதே படம் சஸ்பென்ஸ் கொண்டதாக இருக்குமோ என…