சிறுகதை: ஆன முதலில்… – திருமதி. ஆர்த்தி. வி

சிறுகதை: ஆன முதலில்… – திருமதி. ஆர்த்தி. வி

  மிகவும் ஆழ்ந்து யோசித்தாகிவிட்டது. இதற்கு மேல் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை கண்டிப்பாக இரண்டு நாளாவது வீட்டைவிட்டு போய் எங்காவது இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வீட்டுல இருக்கறவங்களுக்கு என் அருமை புரியும். ச்சே இந்த பெண்களே இப்படி தான்,…