Posted inPoetry
கவிதை : அம்மாவின் நினைவுகள்
கவிதை : அம்மாவின் நினைவுகள் அம்மா இறந்து கிடக்கிறார் தலைமாட்டில் இருபுறமும் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை அழைத்துச் செல்கிறேன் உறவினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு எனக்கு ஆறுதல் கூறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியுடனான உறவின் நினைவுகளைப் பகிர்ந்தும் பகுத்தறிவையும்…