நூல் அறிமுகம்: முதல் வகுப்பு பொதுத் தேர்வு – சங்கர் மனோகரன்

நூல் அறிமுகம்: முதல் வகுப்பு பொதுத் தேர்வு – சங்கர் மனோகரன்

      வாசிப்பு போட்டியில் பரிசாக கிடைத்த நூல். கல்வி குழந்தைகள் சார்ந்து படித்த புத்தகங்களிலேயே மிகவும் விறுவிறுப்பான என்னை ஈர்த்த கதை. வாய் வழிச் சொல்லாக ஆசிரியர் ஒருவர் வரலாற்றை மாற்றி ஒரு புனைவை கட்டுகிறார். ஒரு மாணவன்…