Posted inArticle
இர்பான் ஹபீப்: எதிர்ப்பின் வரலாற்றுச் சாட்சியங்கள் – ஜிதீஷ் பி.எம் (தமிழில்: சுனில் லால் மஞ்சாலுமூடு)
இர்பான் ஹபீப்: எதிர்ப்பின் வரலாற்றுச் சாட்சியங்கள் ஜிதீஷ் பி.எம் (தமிழில்: சுனில் லால் மஞ்சாலுமூடு) கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அறிவுஜீவித் தளத்திலும் வரலாற்று விவாதங்களிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சிந்தனையாளரும் வரலாற்றாசிரியருமானவர் இர்ஃபான் ஹபீப். மறைந்த வரலாற்றாசிரியர்…
