முகமது பாட்சா கவிதைகள்

முகமது பாட்சா கவிதைகள்

குழுவாக அமர்ந்து பேசிக்கொள்ளத் தொடங்கினோம் எதிர் வீட்டுப் பிரச்சனைதான் என்றாலும் ஆகரி   தனியாகக் குடிவந்திருக்கும் அவளைப் பற்றியதுதான் அவள் பெயர் என்னவென்று இதுவரை தெரியாது... பொதுவில் அவளுக்கு ஆகரி என்று பெயர் வைத்தவன் ரகுமான் ரசிகன் இரவில் பாடிக்கொண்டே இருப்பாள்..…