Posted inPoetry
இ.முகில் வேந்தன் கவிதைகள்
இ.முகில் வேந்தன் கவிதைகள் *********************************************** 1. நெடுங்கால வருத்தம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் அனைவரும் சமமாவதற்கு? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் அனைவரும் ஒன்றாவதற்கு? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் முழுவதும் சாதி ஒழிவதற்கு? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்…
