மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana - molecular biology and genetics - https://bookday.in/

 மூலக்கூறு உயிரியல், மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா

தொடர்- 17 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100  மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா(Paramjit Khurana) பரம்ஜீத் குரானா தாவர மூலக்கூறு உயிரியல் துறையில் உலகறிந்த விஞ்ஞானி ஆவார். தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவர…