Posted inBook Review
முமியா: சிறையும் வாழ்வும் – கி. ரமேஷ்
அதிகாரம் படைத்தோர் அநீதி செய்தால் என்னவாகும் என்பதற்கு வரலாறு மீண்டும் மீண்டும் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் ஒரு போலீஸ்காரனால் கழுத்து அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அது போல் உலகம் முழுதும் ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல்…
