ரங்கநாயகம்மா -வின் சிறுகதை - முரளியின் தாயார் (Muraliyin Thaayar) (Ranganayakamma Telugu Short Story Murali's Mother Translated in Tamil By Gowri Kirubanandan )

ரங்கநாயகம்மாவின் சிறுகதை – முரளியின் தாயார்

தெலுங்கில் ரங்கநாயகம்மா எழுதிய சிறுகதை - முரளியின் தாயார் விடியும் போதே போன் மணி கணகணவென்று! பொழுது விடிகிறதே என்று பயம்! திரும்பவும் அதனிடம் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதுபோல் தொங்கும் நபர் வீட்டில்  இருக்கவில்லையே? பின்னே யாருக்காக? சற்று…