மார்ச் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் (Economist Murray Newton Rothbard Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

மார்ச் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் – பேராசிரியர் பு.அன்பழகன்

முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் (Murray Newton Rothbrad) மார்ச் 2, 1926இல் பிறந்து ஜனவரி 7, 1995இல் மறைந்த ஆஸ்திரிய பள்ளியினைச் சார்ந்த அமெரிக்க பொருளாதார அறிஞர், பொருளாதார வரலாற்றாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் சமூக ஈடுபாட்டளாராக அறியப்படுகிறார். ரோத்பார்ட், "அனார்ச்சோ-முதலாளித்துவத்தின்"…