Posted inBook Day Suzhal Kaviyarangam
புக் டே சுழல் கவியரங்கம்: பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள்
பார்வைகள் “ஒரு வருடம் பிறந்திருக்கிறது...” என்றார் சோதிடர். “12 மாதங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் அரசு ஊழியர். “365 நாள்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் கணித ஆசிரியர். “8760 மணி நேரங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் தன்னம்பிக்கை பேச்சாளர். “நான் புதிதாய்ப் பிறந்திருக்கின்றேன்...” என்றார் கவிஞர்.…





