முருகு சுந்தரேச புனிதவதி (Murugu Sundharesa Punithavathi) எழுதிய தாத்தாவின் வீடு (Thaathavin veedu) - நூல் அறிமுகம் - https://bookday.in/

தாத்தாவின் வீடு – நூல் அறிமுகம்

தாத்தாவின் வீடு - நூல் அறிமுகம் தாத்தா வீடு எனும் நூல் வீ.வே. முருகேச பாகவதரின் நினைவலையைக் வெளிக்கொணறுகிறது. இந்நூலின் ஆசிரியர் முருகு சுந்தரேச புனிதவதி. இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஓய்வுப் பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர். அம்மையார் புனிதவதி அவர்கள்…