முருங்கை மர மோகினி-கு.அழகிரிசாமியின் சிறுகதை | வாசிப்பனுபவம் உஷாதீபன்

முருங்கை மர மோகினி-கு.அழகிரிசாமியின் சிறுகதை | வாசிப்பனுபவம் உஷாதீபன்

இக்கதையை எழுதிய பின்னால்தான் எனக்கு நன்றாகக் கதை எழுத வந்துவிட்டது என்று பலரும் சொல்ல ஆரம்பித்தார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார் திரு.கு.அழகிரிசாமி. தெரிந்தோ தெரியாமலோ பலரும் அப்படிச் சொல்லியிருந்தாலும், இந்தக் கதையைப் பாராட்டியவகையில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது என்றும் சொல்லி…