நூல் அறிமுகம்: நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்து தில்லிக்கு வந்த முஸ்லீம் குழந்தையின் கதை – நியாஸ் ஃபரூகி (தமிழில் தா.சந்திரகுரு)

நூல் அறிமுகம்: நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்து தில்லிக்கு வந்த முஸ்லீம் குழந்தையின் கதை – நியாஸ் ஃபரூகி (தமிழில் தா.சந்திரகுரு)

  தன்னுடைய கிராமத்து வசதிகளைத் துறந்து விட்டு பீகாரிலிருந்து வெளியேறிய பத்து வயதுச் சிறுவனான நியாஸ் ஃபரூகி சிறந்த கல்வி வாய்ப்புகளுக்காக தில்லியில் உள்ள ஜமியா நகருக்கு வந்து சேர்ந்தான். 2008ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நடைபெற்ற பட்லா ஹவுஸ் என்கவுண்டர்,…