நூல் அறிமுகம்: முசோலினி முதல் மோடி வரை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: முசோலினி முதல் மோடி வரை – பெரணமல்லூர் சேகரன்

        காலத்தின் தேவை நாடறிந்த எழுத்தாளர் பேராசிரியர் அருணன் சரியான காலத்தில் சரியான நூலை வெளியிட்டுள்ளார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர் இந்திய நாட்டு மக்கள். "நோய்நாடி நோய்முதல் நாடி அது…