கவிதை: காண வேண்டும் – தேன்மொழி தாஸ்

கவிதை: காண வேண்டும் – தேன்மொழி தாஸ்

தாய்மொழி தொழும் நாட்டை மதம் முதுகெலும்பாக்கப்படாத தேசத்தை ஒற்றைக் கரிகாடு கொண்ட கிராமங்களை கருணையே கடவுள் என்று ஏகமனதுடன் துதிக்கும் மக்களை தூய சிந்தனைகளை விதைக்கத் தெரிந்த ஞானிகளை சாதிப்பெயரற்ற சான்றிதழ் வழங்கும் பள்ளிக்கூடங்களை அறிவை ஞாயிறு என்று பாடும் குழந்தைகளை…