Posted inArticle
அறிவியலுக்கு மாறான எல்லாவிதமான கருத்துகளையும் எதிர்த்தக் குரல் “ஸ்டீவன் வெய்ன்பர்க்”
துகள் இயற்பியல் உலகில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆய்வாளரும் அந்தத் துறையின் போக்கை நிர்ணயித்தவர்களில் ஒருவருமான பேராசிரியர். ஸ்டீவன் வெய்ன்பர்க் (வயது 88) அவர்கள் 23 ஜூலை 2021 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் காலமானார். ஸ்டீவன் வெய்ன்பர்க்…